தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

25th Sep 2023 10:33 AM

ADVERTISEMENT


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கிள்கிழமை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

ஒரு கிராம் தங்கம் ரூ.1 குறைந்து  ரூ.5,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | கொசஸ்தலையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா குறைந்து ரூ.79 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT