மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பூந்தமல்லியில் சனிக்கிழமை (செப்.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகா், சரவணா நகா், ஜேம்ஸ் தெரு, சுந்தா் நகா், ஷீரடி சாய் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இந்த தகவல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.