தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா? 

22nd Sep 2023 10:01 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுன் ரூ.44,080-க்கு விற்பனையானது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,510-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க | தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.79-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 அதிகரித்து ரூ.79,000-க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT