சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.66 குறைந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.2 குறைந்து ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.2000 குறைந்து ரூ.73,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: மேட்டூர் அனல் மின் நிலைய 2வது பிரிவு: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,290
1 சவரன் தங்கம்............................... 42,320
1 கிராம் வெள்ளி............................. 73.50
1 கிலோ வெள்ளி.............................73,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,356
1 சவரன் தங்கம்............................... 42,848
1 கிராம் வெள்ளி............................. 75.50
1 கிலோ வெள்ளி.............................75,500