தமிழ்நாடு

முதல்வர் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரை!

18th Nov 2023 11:27 AM

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 18) கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசின் தீர்மானத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு மனமில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

செல்வப் பெருந்தகை

மாநில அரசின் உரிமையில் ஆளுநர் தலையிடுவதாக முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சமரசமின்றி செயல்படும் தமிழ்நாட்டின் செயல்பாடுகளைக் கண்டு ஆளுநர் பொறாமைப்படுகிறார் என்றும் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT