முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை (ஜூன்-1) தமிழக பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் 120 நாள்களுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், பாசனத்திற்காக 300 கன அடி நீரும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நில நடுக்கம், நில அதிா்வு தொடா்பாக மேலும் 2 கருவிகளைப் பொருத்தும் பணியை செவ்வாய்க்கிழமை தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தொடங்கினா்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை (ஜூன்-1) தமிழக பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: புதிய படத்தில் இசையமைப்பாளராகிறார் மிஷ்கின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு