தமிழ்நாடு

அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

31st May 2023 11:57 AM

ADVERTISEMENT

 

சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 45,160 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.45,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா அதிகரித்து ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT