தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

19th May 2023 02:20 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19)  பிற்பகல்  வெளியாகின. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில், மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.37% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

ADVERTISEMENT

இயற்பியல் 95.37%
வேதியியல் 96.74%
உயிரியல் 96.62%
கணிதம் 96.01%
தாரவவியல் 95.30%
விலங்கியல் 95.27%

கணினி அறிவியல் 99.25%
வணிகவியல் 94.33%
கணக்குப்பதிவியல் 94% 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT