தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

8th May 2023 11:01 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் வெளியிட்டார். 

இந்தாண்டு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். அவற்றின் முடிவுகள் இன்று காலை வெளியானது. 

தமிழ்நாட்டில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

யார் யார் எத்தனை பாடங்களில் சதம் எடுத்துள்ளனர்.. 

தமிழ் - 2 பேர் 

ஆங்கிலம் - 15

கணிதம் - 690

கணக்குப்பதிவியல் - 6,573

வணிகவியல் - 5,678

கணிணி அறிவியல் - 4,618

கணிணி பயன்பாடு - 4,051

தாவரவியல் - 340

விலங்கியல் - 15

பொருளியல் - 1,760

இயற்பியல் - 812

வேதியியல் - 3,909

உயிரியல் - 1,494

ADVERTISEMENT
ADVERTISEMENT