தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

30th Jun 2023 08:07 PM

ADVERTISEMENT

ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், ஜெகன்நாதன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி நந்தகுமார், பொதுத்துறை செயலாளராகவும், ஜெகன்நாதன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் நந்தகுமார் தொடருவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : IAS officers
ADVERTISEMENT
ADVERTISEMENT