தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு: தூத்துக்குடியில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

10th Jun 2023 12:36 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,200 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் 1200 மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். 

இந்நிகழ்வில் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT