தமிழ்நாடு

உதகை சென்ற ஆளுநா் சென்னை திரும்பினாா்

9th Jun 2023 11:58 PM

ADVERTISEMENT

ஒரு வாரப் பயணமாக உதகை சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜூன் 3-ஆம் தேதி உதகை சென்றாா். திங்கள்கிழமை (ஜூன் 5) ஊட்டி ஆளுநா் மாளிகையில் துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்றாா். பின்னா் அங்குள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டாா். தனது ஒருவார நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வெள்ளிக்கிழமை அவா் சென்னை திரும்பினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT