தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

7th Jun 2023 09:47 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 20 பைசாக்கள் குறைந்து ரூ.77.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.77,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | அரபிக் கடலில் உருவானது பைபார்ஜாய் புயல்!

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 5,605

1 சவரன் தங்கம்............................... 44,840

1 கிராம் வெள்ளி............................. 77.80

1 கிலோ வெள்ளி.............................77,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,600

1 சவரன் தங்கம்............................... 44,800

1 கிராம் வெள்ளி............................. 78.00

1 கிலோ வெள்ளி.............................78.000

Tags : Gold Price
ADVERTISEMENT
ADVERTISEMENT