சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,560-க்கும், ஒரு கிராம் ரூ.5,570-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
படிக்க: முதல் முறையாக.. கோவை தனியார் பேருந்துகளில் க்யூஆர் வசதி
அதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 77.70-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,700-க்கும் விற்பனையாகிறது.