தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

5th Jun 2023 09:13 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,805 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று குறைந்ததன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,267 கன அடியிலிருந்து 1,805 கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.73  அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.76 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam
ADVERTISEMENT
ADVERTISEMENT