தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

2nd Jun 2023 08:23 AM

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 867கன  அடியிலிருந்து 1503கன அடியாக இன்று காலை அதிகரித்துள்ளது.

 மேட்டூர் அணை நீர்மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.72 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam
ADVERTISEMENT
ADVERTISEMENT