தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

2nd Jun 2023 10:16 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து ரூ.5,638-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.78.60 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.78,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு!

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 5,638

1 சவரன் தங்கம்............................... 45,104

1 கிராம் வெள்ளி............................. 78.60

1 கிலோ வெள்ளி.............................78.600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,620

1 சவரன் தங்கம்............................... 44,960

1 கிராம் வெள்ளி............................. 77.60

1 கிலோ வெள்ளி.............................77.600

ADVERTISEMENT
ADVERTISEMENT