தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைந்தது!

1st Jun 2023 10:58 AM

ADVERTISEMENT


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,620-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க | தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் சாத்தியமா?

வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயா்ந்து ரூ.77.60-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.800 உயா்ந்து ரூ.77,600-க்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT