தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயா்வு

1st Jun 2023 01:51 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயா்ந்தது.

சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.5,645-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.45,160-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ.76.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.76,800-க்கும் விற்பனையானது

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT