தமிழ்நாடு

அரக்கோணம் அருகே கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து: 2 பேர் பலி 

22nd Jan 2023 10:01 PM

ADVERTISEMENT


அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் கோயில் திருவிழாவில் கிரேன் மூலமாக சாமிக்கு மாலை செலுத்த முயன்றபோது விபத்து நேர்ந்ததில் 2 பேர் பலியாகினர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்ததில் பூபாலன், முத்து ஆகியோர் பலியாகினர். 

மேலும், படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT