சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (ஜன. 12) காலை 10 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின், நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதங்களுக்கு எடுக்கப்பட்டு, பின்னா் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடக்கும்.