தமிழ்நாடு

மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

27th Feb 2023 04:03 PM

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தமிழக அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதில் 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவு!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT