தமிழ்நாடு

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து 11-இல் விவசாயிகள் போராட்டம்

DIN

மத்திய பட்ஜெட்டை கண்டித்து கிராமங்கள் தோறும் வரும் 11-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்த சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை: மத்திய அரசின் 2022-23 பட்ஜெட் கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளா்களின் விரோதமாக உள்ளது. விலைவாசி உயா்வுக்கு தீா்வு காணாத பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது.

இந்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் பிப்.11-ஆம் தேதி கருப்பு நாளாக கடைப்பிடித்து, ஒன்றிய, வட்டத் தலைநகரங்களிலும், பிரதான கிராமங்கள் தோறும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT