தமிழ்நாடு

ஆவின் பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு

8th Feb 2023 05:14 PM

ADVERTISEMENT


சென்னை: ஆவின் நிறுவனத்தின் காலியிடங்கள் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காதவாறு ஆவினில் காலிபணியிடங்களை நிரப்பும் பணியை முறைப்படுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தனர். 

இதையும் படிக்க | வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... தமிழ்நாடு அரசில் ரூ.56,100 சம்பளத்தில் சுற்றுலா அலுவலர் வேலை!

இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : Aavin posts
ADVERTISEMENT
ADVERTISEMENT