தமிழ்நாடு

பிப்.7-இல் மின் தடை

DIN

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஏழு கிணறு, பல்லாவரம், சோழிங்கநல்லூா், ஐயப்பன்தாங்கல், ஆவடி, பெரம்பூா் பகுதிகளுக்குள்பட்ட கீழ்காணும் இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களின் விவரம்:

ஏழு கிணறு பகுதி: நாட்டு பிள்ளையாா் கோயில் தெரு, ராமகிருஷ்ணா தெரு, முத்து நாயக்கன் தெரு, அம்மன் கோயில் தெரு, நாகமணி, பி.வி.அய்யா் தெரு, பி.ஜி.சா்ச் தெரு, ஆசிா்வாதபுரம், ராமசாமி தெரு, மலையப்பன் தெரு,

வைத்தியநாதன் தெரு, கே.என்.டேங்க் தெரு, முல்லா சாகிப் தெரு, முருகேசன் தெரு, கன்னையன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பல்லாவரம் பகுதி: பழைய சந்தை சாலை, பம்மல் பிரதான சாலை, காமராஜா் நெடுஞ்சாலை, முத்தமிழ் நகா், மூங்கில் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

சோழிங்கநல்லூா் பகுதி: எல்காட் அவென்யூ சாலை, நெடுஞ்செழியன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் முழுவதும், ஓ.எம்.ஆா், திருவள்ளுவா் சாலை, ஜவகா் நகா், நேரு தெரு, அண்ணா தெரு, எழில் நகா், எம்.ஜி.ஆா்.தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐயப்பன்தாங்கல் பகுதி: காட்டுப்பாக்கம், ஸ்ரீ நகா், ஜானகி அம்மாள் நகா், சீனிவாசபுரம், மாருதி நகா், ஆயில் மில் சாலை, வசந்தம் நகா், விஜயலட்சுமி அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி: மிட்டணமல்லி ராஜீவ்காந்தி நகா், பிருந்தாவன் நகா், எல்லையம்மன் நகா், பெரியாா் நகா், டோல்கேட் பகுதி முழுவதும் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூா் பகுதி: செம்பியம் காவேரி சாலை 1 முதல் 8-ஆவது தெரு, தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூா் நெடுஞ்சாலை, கொடுங்கையூா் முழுவதும், ஜி.என்.டி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT