தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் நிலவரம்

26th Apr 2023 10:55 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  101.79 அடியிலிருந்து 101.69 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 334 கனஅடியாக சரிந்தது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 67.04 டி.எம்.சியாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT