தமிழ்நாடு

பி.இ.: கணினி அறிவியல் படிப்பில் சேர ஆர்வம்!

30th Sep 2022 12:09 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், கணினி அறிவியல் (சி.எஸ்.இ.) மற்றும் அதன் சார்ந்த பாடப் பிரிவுகளை பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 

அதன்படி முதல்கட்ட கலந்தாய்வுக்கென ஒதுக்கப்பட்ட 10,340 இடங்களில் 5,630 இடங்கள் (54.4 சதவீதம்) சி.எஸ்.இ., அதன் சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. 

இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை!

இந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வில் அதிக மாணவர்கள் தேர்வு செய்த பாடப் பிரிவு, கல்லூரிகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT