தமிழ்நாடு

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு

29th Sep 2022 01:39 PM

ADVERTISEMENT

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக இயக்குநா் பாரதிராஜா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இருந்தார். இப்போது பாரதிராஜா உடல் நலம் பெற்று, வீடு திரும்பியுள்ளாா். 

முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் அவரது இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிராஜா இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT