தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு! 

29th Sep 2022 02:12 PM

ADVERTISEMENT

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல், மே மாதத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வுகள்  நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

படிக்க: கர்ப்பமான நிலையில் திருமணத்தை அறிவித்த பிரபல டிவி நடிகை!

ADVERTISEMENT

மாணவர்கள் https://www.annauniv.edu/nwsnew/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT