தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.328 குறைவு

DIN

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880-க்கும், கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,610-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.67 ஆயிரத்துக்கு விற்பனையானது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை தொடா் சரிவை கண்டு வருவது இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதன்விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT