தமிழ்நாடு

தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

DIN

ஐசிஎம்ஆர் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், திட்ட டெக்னிக்கல், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 03/2022/Project/NIVMU

பணி: Project Assistant(Research Assistant) - 01
பணி: Project Assistant (Technical Assistant) - 01

சம்பளம்: மாதம் ரூ.31,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Technical-III(Lab Technician) - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி, ரோடியோலஜி, ரோடியோகிராபி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Project Multitasking Staff - 02
சம்பளம்: மாதம் ரூ.15,800
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்த தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://forms.gle/HadnoeHKRTKMPWr7 என்ற கூகுள் லிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
The Director, ICMR-NIV, Pune.

மேலும் விவரங்கள் அறிய www.niv.co.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT