தமிழ்நாடு

செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்த மதுரை ஆதீனம்: காரணம் என்ன?

22nd Sep 2022 02:32 PM

ADVERTISEMENT


விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பை மதுரை ஆதீனம் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். 

இந்நிலையில், செய்தியாளர் ஒருவர் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேச்சு குறித்து கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT