தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

19th Oct 2022 09:23 AM

ADVERTISEMENT


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விவரம்: 
அக்.20: சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், மறுமார்க்கத்தில் 21 ஆம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். 

இதையும் படிக்க | இபிஎஸ் தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

அக்.22: செகந்திபாத்தில் இருந்து சென்னை வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
அக்டோபர் 20 முதல் நவம்பர் 29 ஹைதராபாத் - தாம்பரம் தினசரி சிறப்பு ரயில் அக்டோபர் 20 முதல் நவம்பர் 29 வரை ஹைதராபாத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT