தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 387 பேருக்கு கரோனா 

7th Oct 2022 09:49 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 387 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 387 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 88 போ், செங்கல்பட்டில் 33 போ், கோவையில் 27 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதனால் மொத்த பாதிப்பு 35,86,218-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று யாரும் பலியாகவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,047ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- நேற்று எருமை, இன்று பசு: மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,43,194-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,977 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT