தமிழ்நாடு

இல. கணேசனிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

4th Oct 2022 02:36 PM

ADVERTISEMENT

இல. கணேசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில்  நலம் விசாரித்துள்ளார்.

சுட்டுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

"உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல. கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். 

இதையும் படிக்க: இந்த வருடம் முழுக்க விளையாட மாட்டேன்: பிரபல கிரிக்கெட் வீரர் அறிவிப்பு

ADVERTISEMENT

அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT