தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

3rd Oct 2022 09:18 AM

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 13,910 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் திறக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிப்பு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118.65 அடியாகவும் நீர் இருப்பு 91.33 டிஎம்சியாகவும் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT