தமிழ்நாடு

மதுரை கள்ளழகர் கோயிலில் தீ விபத்து

1st Oct 2022 09:19 PM

ADVERTISEMENT

மதுரை கள்ளழகர் கோயிலில் மின் கசிவு காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோயிலில் சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பற்றியது.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பையில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? ராகுல் டிராவிட் பதில்

இதனையடுத்து, பக்தர்கள் அனைவரும் துரிதமாக கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு  தவிர்க்கப்பட்டது.

ADVERTISEMENT

கோயிலில் பற்றியுள்ள தீயிணை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT