தமிழ்நாடு

பி.டி.உஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

29th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.டி.உஷாவுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாழ்த்துக் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பி.டி.உஷாவுக்கும், அதன் அலுவலக பொறுப்பாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்ற வீரா்களுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். எதிா்கால முயற்சிகளில் அவா்கள் வெற்றிபெற வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT