தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை!

28th Nov 2022 11:41 AM

ADVERTISEMENT


ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.4,921-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

படிக்க: திருச்சி: அரசுப் பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,921

1 சவரன் தங்கம்............................. ரூ.39,368

1 கிராம் வெள்ளி............................ ரூ.67.50

1 கிலோ வெள்ளி............................ ரூ.67,500

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,925

1 சவரன் தங்கம்............................. ரூ.39,400

1 கிராம் வெள்ளி............................ ரூ.67.50

1 கிலோ வெள்ளி............................ ரூ.67,500

ADVERTISEMENT
ADVERTISEMENT