தமிழ்நாடு

ராமேசுவரம் - குமரி விரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும்

28th Nov 2022 02:19 PM

ADVERTISEMENT

ராமேசுவரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் இன்றிரவு தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ராமேசுவரத்திலிருண்டு கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமைகளில் 22621 விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படிக்க | சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி

இந்நிலையில், ராமேசுவரத்தில் நடைமேடை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாலும், ரயில் பெட்டிகள் பராமாரிப்பு பணி காரணமாகவும் இன்று இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 11.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT