தமிழ்நாடு

அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்கு! 

28th Nov 2022 12:13 PM

ADVERTISEMENT

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஒட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை திருத்தக் கோரி வழக்கு தொடரபட்டது.

உரிய அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை மாற்றி அமைத்து பயன்படுத்துவதை தடுக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும். இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது அதிகரித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதையும் படிக்க: சென்னை பனிமூட்டம்: விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்; ரயில்கள் வேகம் குறைப்பு!

வழக்குரைஞர் விக்னேஷ் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT