தமிழ்நாடு

திமுக மாணவர் அணி தலைவர், செயலர் நியமனம்

25th Nov 2022 08:37 PM

ADVERTISEMENT

 

திமுக மாணவரணி தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்ட திட்டம் விதி 18, 19-ன் படி மாநில மாணவர் அணித் தலைவராக ரா. ராஜீவ் காந்தி நியமிக்கப்படுகிறார்.

படிக்கஅரசு ஊழியர்கள் போராட்டம் வேலை நாள்களாக அறிவிப்பு 

ADVERTISEMENT

மாணவரணி செயலாளராக சிவிஎம்பி. எழிலரசன், மாணவரணி இணை செயலாளர்களாக சென்னையைச் சேர்ந்த பூவை சி. ஜெரல்டு, எஸ்.மோகன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாணவரணி துணைச் செயலாளர்களாக சோழராஜன், தமிழரசன், பூர்ண சங்கீதா, கோகுல், பி.எம். ஆனந்த், பி. செந்தில் குமார், ஜெ.வீரமணி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT