தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

21st Nov 2022 01:18 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,   தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்தது.

இதையும் படிக்க: மாரி செல்வராஜ் இயக்கும் சிறுவர் சினிமா: முழு விவரம்

ADVERTISEMENT

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT