தமிழ்நாடு

தமிழகத்தில் 44 பேருக்கு கரோனா பாதிப்பு

21st Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 7 பேருக்கும், செங்கல்பட்டில் 6 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, மாநிலம் முழுவதும் தற்போது 481 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 78 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,55,332- ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT