தமிழ்நாடு

தங்கம் விலை அதிகரித்துள்ளது: எவ்வளவு தெரியுமா?

18th Nov 2022 12:01 PM

ADVERTISEMENT

 


ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.39,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களை கண்டுவரும் நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.39,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து ரூ.4,951-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் குறைந்து  ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்துரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................... 4,951    

1 சவரன் தங்கம்............................... 39,608

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

வியாழக்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................... 4,950

1 சவரன் தங்கம்............................... 39,600

1 கிராம் வெள்ளி............................. 67.20

1 கிலோ வெள்ளி.............................67,200

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT