தமிழ்நாடு

வீட்டுமனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தமிழக அரசு அரசாணை

15th Nov 2022 08:06 PM

ADVERTISEMENT

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுத்தாள் மதிப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வீட்டு மனை பட்டா வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT