தமிழ்நாடு

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்

14th Nov 2022 07:53 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன. 

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக  தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து விரைவு ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. 

இதையும் படிக்க- இரண்டாம் உலகப் போா் விமானங்கள் வானில் மோதி விபத்து: 6 போ் பலி

பின்னர் நிலைமை சீரானவுடன் பொதிகை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அன்ந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன.

ADVERTISEMENT

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT