தமிழ்நாடு

சாலைப் பாதுகாப்பு: மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

31st May 2022 07:01 PM

ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜக

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர்/ காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT