தமிழ்நாடு

தமிழகத்தில் 15 டிஎஸ்பி-களுக்கு பதவி உயர்வு

31st May 2022 04:29 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 15 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜக

அதன்படி, கே.பிச்சை, கே.எஸ். ரவிசந்திரன், டி. லோகநாதன், பி. வீரமணி, எஸ். ஈஸ்வரமூர்த்தி, வி. செங்கமலகண்ணன், எஸ். லயோலோ இக்னடியஸ், டி. ராஜகுமார், ஆர். ராஜசேகரன், ஜி.ஆர். ஆராஷூ, எஸ். கிருஷ்ணன், ஆர். முத்துசாமி, கே. பீர் மொஹிதீன், ஜி. சார்லஸ் கலைமணி, எஸ். மோகன் தம்பிராஜன் ஆகியோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT