சேலம், பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழுவான (யுஜிசி) அறிவித்துள்ளது.
மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மூலம் ஆன்லைன் படிப்புகள் நடத்துவது குறித்து விசாரிக்க வேண்டும்.
ADVERTISEMENT
இதுகுறித்து, ஆளுநர் மற்றும் உயர் கல்வித்துறைச் செயலருக்கு யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது.